சீனாவில் 13 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர் இருவரை மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இருபத்து மூன்று வயதான அந்நபர் கிழக்குச் சீனாவில் உள்ள நிங்போ நகரில் உள்ள வைத்திய சாலைக் கட்டிடத்தில் இருந்தே இவ்வாறு குதிக்க முற்பட்டுள்ளார்.
சுமார் 2 மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் மீட்புப் பணியாளர்கள் இவரைக் காப்பாற்றி இருந்தனர்.
அக்காணொளிக் காட்சியினை நீங்களும் பாருங்கள்

No comments:
Post a Comment