லண்டனில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை மராசில் உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.இந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாயை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தையின் செயற்கை சுவாசக் குழாயை மருத்துவர்கள் அகற்றக்கூடாது. உயிருக்கு போராடும் குழந்தையை தங்களது வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். குழந்தையின் இறப்பு வீட்டிலேயே நிகழட்டும் என பெற்றோர் கூறினர். அவர்களின் கோரிக்கையை மருத்துவமனை ஏற்கவில்லை. மருத்துவர்களின் உத்தரவுப்படியே குழந்தையின் பெற்றோர் கட்டுப்பட வேண்டும் என சுதந்திர மாகாணம் தீர்வாக கூறியது. இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். மறு விசாரணை செய்த நீதிபதி ஹெலன் ராடி மாகாண தீர்வாக உத்தரவையே உறுதி செய்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் மோசனா நடார் தம்பதியின் மகளும் குழந்தை ஜோசப் இது போன்றே உயிரிழந்தது. குழந்தை ஜோசப் நரம்பு பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தது. தொற்று நிமோனியா தாக்குதல் ஏற்படலாம் என கருதிய மருத்துவர்கள் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை. |
No comments:
Post a Comment