Monday, 28 February 2011

என்னை பற்றி கிசுகிசுவா ஆக்ஸன் எடுப்பேன்: சினேகா


பவானி படத்தை குறித்தவாறே மார்ச் நான்காம் தேதியில் ரிலீஸ் பண்ண திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தின் 'காக்கி சட்டை' நாயகி சினேகா படத்தை ரிலீஸ் பண்ண டைரக்டர் கிச்சாவுக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பை காட்டியுள்ளதாக சொல்கிறது கோலிவுட் சினி வட்டாராம்.
காக்கி ஆபிசராக போலிஸ் கெட்டப்பில் பீல்டையே மிடுக்காக சினேகா மிரட்ட நினைத்தாராம்.
அந்த அடி மனசு ஆசை 'பவானி' படத்தில் நடித்ததன் மூலமாக தீர்ந்தது என்கிறார். கையில் காக்கி சட்டை அதிகாரம் கிடைத்தால்,யார் மீது முதலில் ஆக்ஸன் எடுப்பீர்கள் என்று கேட்கிறவர்களிடம் என்னை பற்றி "கிசுகிசுவை" பரப்பி விடுகிறவர்கள் மேல்தான் என்று சினேகா சீரியசாக கூறினாராம்.

No comments:

Post a Comment