நிறைமாதக் கர்ப்பிணியான விக்டோரியா வெப்ஸ்டர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மிகவும் பிந்திய கட்ட கர்ப்ப காலத்தில் அவர் இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டிருப்பதால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
33 வயதான இவர் 50 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு ஏற்படும் மிக அரியவகையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கருவைக் கலைத்துவிட்டு புற்றுநோய்க்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுமாறு பேர்மிங்ஹாம் ஹார்ட்லண்ட ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்த அறிவுரையை மீறி குழந்தையைப் பிரசவித்தால் விக்டோரியா மரணம் அடைவார் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தும் கூட டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று இந்தக் குழந்தையை கொல்ல அவர் மறுத்துவிட்டார்.
இதுவும் எனக்கொரு குழந்தை இந்தக் குழந்தை ஒரு போராளி நிச்சயம் எனக்காகவும் அது போராடும் என்ற நம்பிக்கையோடு அவர் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டார்.
இப்போது அவருக்கு டாக்டர்கள் வேறு வகையான இரத்தச்சுத்திகரிப்புச் சிகிச்சையை வழங்கத் தீர்மானித்துள்ளனர்

No comments:
Post a Comment