Saturday, 19 February 2011

இயற்கையை மீறும் விபரித படைப்பு : படங்கள் இணைப்பு


எமது உடலில்  இயற்கையே மீறி சில மாற்றங்கள் ஏற்பட்டால் பெரிதாய் பேசும் எம் மத்தியில்  விந்தையான படைப்பாக நெஞ்சில் பெரும் சுமையாய் இரு கால்களையும் இரு கைகளையும் சுமக்கும் 8 வயது சிறுவன்.
8 வயது வரை சுமையை சுமத்து இன்னல்களை சந்திந்த வந்த சிறுவனுக்கு வைத்தியர்களின் தீவிர சிகிச்சையின் பயனாக விசித்திரமாக முளைந்த கால் மற்றும் கைகளை நீங்கி நலமாக இருக்கும் சிறுவனை நீங்களும் பாருங்களேன்.....

No comments:

Post a Comment