| பொதுவாக பியானோ வாசிப்பதென்பது இலகுவான காரியமல்ல, சவால்மிக்கதாகும். அதற்காக பல நாள் பயிற்சி மற்றும் விடாமுயற்சி என்பன அவசியம். மேலும் கைகளின் 10 விரல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும் சீனப் பெண் ஒருவர் தனது வலது கையில் விரல்களே இல்லாத நிலையில் இடது கை விரல்களை மாத்திரமே வைத்து மிகச் சிறப்பாக பியானோவை வாசித்துக் காட்டுகிறார். |
No comments:
Post a Comment