இதில் ஒரு அரங்கமாக சைக்கிள் போட்டிக்கான வேலோட்ரோடு அரங்கு தயார் ஆகியுள்ளது. செவ்வாயன்று திறப்பு காணும் இந்த அரங்கம் ஆயிரம் பார்வையாளர்கள் இருக்கையை கொண்டது. இங்கு ஒலிம்பிக் போட்டிகளும், உடல் ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டிகளும் இடம் பெறுகின்றன. கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சைக்கிளிங்கில் 3 தங்கபதக்கம் பெற்ற சர்கிறிஸ் ஹோய் இந்த அரங்கம் அமைப்பதற்கான வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார். இந்த சைக்கிள் அரங்கானது உலகின் தலைசிறந்த விளையாட்டு அரங்குகளில் ஒன்றாக இருக்கும். இதை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் கிராண்ட் அசோசியேஷன் நிபுணர் குழுவினர் அமைத்துள்ளனர். 2007 ம் ஆண்டு வடிவமைப்பு போட்டியில் இந்த நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். |
Tuesday, 22 February 2011
2012 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அரங்கம் திறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment