இன்று மாலை கற்பிட்டிக் கடற்பரப்பில் கரையொதுங்கிய பிரஸ்தாப கடற்குதிரையைக் கண்ட பொதுமக்கள் அது குறித்து அப்பிரதேச மீனவர்களின் கவனத்தை ஈர்த்து, இருதரப்பினரும் கூட்டாக அதனை மீட்டெடுத்துள்ளனர். ஸ
பிரஸ்தாப கடற்குதிரை பதினொரு அங்குலம் நீளத்தைக் கொண்டிருந்தது. பொதுவாக கடற்குதிரைகள் ஒன்றரை அங்குலம் மட்டுமே நீளம் கொண்டவையாகும்.
இலங்கையில் மீட்கப்பட்டுள்ள கடற்குதிரைகளில் இன்று மீட்கப்பட்டதே மிகப் பெரியது என்று கூறப்படுகின்றது
No comments:
Post a Comment