Saturday, 19 February 2011

கடைசிப் பழங்குடியினர் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)



எமது இந்த உலகுடன் தொடர்பற்ற  முற்றுமுழுதாக வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட பழங்குடியினரின் படங்களை BBC1 தொலைக்காட்சி அண்மையில் பிறேசில் இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டது என குறிப்பிட்டு சில படங்களை வெளியிட்டுள்ளது. இந்த இந்தியப் பழங்குடியினர் இந்தியா, பிறேசில் பர்வியன் எல்லைப் பகுதியில் வாழ்வதாகவும். இவர்கள் நாம் வாழும் இந்த நவீன உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாத கடைசிப் பழங்குடியினராக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment