Saturday, 19 February 2011

சமைத்த பின்னும் துடிக்கும் உணவு!!


துடிக்கத் துடிக்கச் சமைப்பது கேட்டிருக்கின்றோம் சமைத்த பின்னும் துடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா. அண்மையில் சீனாவில் நடைபெற்ற வேகச்சமையல் போட்டி ஒன்றிலேயே இவ்வாறு துடிக்கத் துடிக்கச் சமைத்ததோடு பரிமாறிய பின்னரும் துடித்துக்கொண்டிருக்கும் வகையில் வேகமாகச் சமைத்துள்ளார்கள.


No comments:

Post a Comment