Saturday, 19 February 2011

சவர்காரம் உண்ணும் விசித்திர பெண் : படங்கள் இணைப்பு



உணவுகள் பல வகையுண்டு. வயிற்றுப் பசிக்காக ஒவ்வொருவரும் ஏதாவது உணவை உட்கொள்கின்றோம். ஆனால் மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர். காலை எழுந்தவுடன் சவர்க்காரத்தை சாப்பிட்டு தண்ணீருக்கு பதிலாக சலவைத் தூளை அருந்தி வருகிறார்.

No comments:

Post a Comment