சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார்.
அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார்.
பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்..
கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தகராறுக்கு என்ன காரணம்? என்பது இன்னமும் வெளிவரவில்லை. ஆனால் தகராறு இடம்பெற்றபோது பிள்ளைகளின் தகப்பன் வீட்டில் இருந்து இருக்கவில்லை. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்

No comments:
Post a Comment