| தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்தனர். 18 மயில்களும் தோகை, இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மயில்களை கொல்வது வனபாதுகாப்பு சட்டம் 51ஆவது பிரிவின்படி கடுமையான குற்றமாகும். பரிசோதனை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரி ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்தார். |
Thursday, 24 March 2011
18 மயில்கள் விஷம் வைத்து கொலை: வனத்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment