| இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வாகனங்கள் வர்த்தக பிரிவின் தலைவர் ரவி பிசரோடி கூறியதாவது: இந்த நிதியாண்டில் தங்கள் நிறுவனம் 1 கோடி கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டில் நிறுவனம் 20 முதல் 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி மேலும் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். சமீபத்தில் வேர்ல்ட் டிரக்குகளை அறிமுகம் செய்ததாகவும் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால் விரைவில் 2 புதிய மாடல் வேர்ல்ட் டிரக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். |
Saturday, 26 March 2011
உற்பத்தியில் சாதனை படைத்த டாடா
Labels:
உற்பத்தியில் சாதனை படைத்த டாடா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment