Thursday, 24 March 2011

திருமண நிறைவு நாளை இப்படியும் கொண்டாடலாம்..! (படங்கள் இணைப்பு)



தம்பதியினர் தமது திருமண நினைவு நாளை தங்களுக்கு பிடித்தமான முறையில் கொண்டாடுவார்கள். அந்தவகையில் அமெரிக்காவின் டலஸ் நகரத்தைச் சேர்ந்த சிடி ஒக்புடா என்ற பெண் தனது திருமண நாளை விநோதமான முறையில் அண்மையில் கொண்டினார்.


இப்பெண் தனது 10 ஆவது வருட திருமண நாளை நினைவுகூரும் முகமாக தனது உருவத்தினை போன்ற 5 அடி உயரமான கேக் ஒன்றை வெட்டினார்.


இக் கேக்கினை தயாரிப்பதற்கு 200 முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் நிறை 400 பவுண்ட்கள் ஆகும்.

No comments:

Post a Comment