| மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் இந்தியா வந்துள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள, ஜாம்சாட் கிராமத்திள்ள, மக்களுடன் தரையில் அமர்ந்து பில்கேட்ஸ் தம்பதியினர் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, வறிய குழந்தை ஒன்றை தூக்கி, இருவரும் கொஞ்சினர்... ![]() |

No comments:
Post a Comment