Thursday, 24 March 2011

பெர்லஸ்கொனியின் அந்தரங்க களியாட்ட புகைப்படங்கள் இணையத்தில்



இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கொனியின் அந்தரங்க களியாட்டங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் விலைமாதர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெர்லஸ்கொனி ஏற்கனவே பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி புகைப்படங்கள் இக்களியாட்டங்களில் பங்குபற்றியதாகக் கூறப்படும் விலைமாதர்களின் மடிக்கணணிகள் மற்றும் புகைப்படக்கருவிகளில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment