Thursday, 24 March 2011

Youtube நட்சத்திரமான ஐந்து மாதக்குழந்தை! ஒருவாரத்தில் 120 இலட்சம் பேர் பார்த்த வீடியோ








294. MILLION

கனடாவைச் சேர்ந்த ஐந்து மாதக் குழந்தை எமர்ஸன் தான் இப்போது யுடியுப் நட்சத்திரம்.

கடந்த ஒருவாரத்தில் 80 இலட்சம் பேருக்கும் மேல் இந்தச் சிறுவனின் இந்தக் கள்ளம் கபடம் அற்ற சிரிப்பைப் பார்த்து இரசித்துள்ளனர்.

கனடா பேபி எமர்ஸன் என்ற தலைப்பில் இந்தக் காட்சி யுடுயுபில் இணைக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தனது மூக்கை ஏதோ செய்து காட்டி அது அச்சமூட்டுகின்றதா என்று தாய் கேட்கிறார்.

பதிலுக்கு ஆரம்பத்தில் திகைப்படையும் குழந்தை பிறகு அதைப் பார்த்து தன்னை மறந்து சிரிக்கின்றது. இது மிகவும் தத்ரூபமாகப் படம் பிடிக்கப்பட்டு யுடியுபில் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment