இதனைத்தொடர்ந்து குறித்த முதலையினை பிடித்துக்கட்டி வைத்து வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
அங்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த முதலையை கொண்டு சென்று அம்பாறை தேசிய பூங்காவில் விட்டதாக திணைக்களத்தின் அதிகாரி ரி.கேதிஸ் தெரிவித்தார்.
சுமார் 10 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை களுதாவளை கிராமத்திற்குள் பிடிபட்டுள்ளதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment