உயரம் நான்கு அடி ஏழு அங்குலம், வயது 11, எடை 70 இறாத்தலுக்கும் சற்று அதிகம். தனது உடல் எடைக்கு சமமானதோர் எடையை இவர் இப்போது தூக்குகின்றார். இவர் உடற்பயிற்சி பழகும் கிலாடியேட்டர் ஜிம்மில் உள்ள இவரின் வயதை ஒத்த ஏனைய எல்லா சிறுவர்களைப் பார்க்கிலும் இவர் தான் அதிக எடையைச் சுமக்கின்றார். பொதுநலவாய இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் இவரின் கனவு. ![]() இதற்கென ஒவ்வொரு வாரமும் 12 மணி நேரக் கடும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அன்றாடம் இவரின் பயிற்சியில் முன்னேற்றம் தெரிவதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று சார்ளி கிறேக் உறுதியாகக் கூறுகின்றார். ![]() |
Tuesday, 24 May 2011
பிரிட்டனின் மிக வலிமையான 11 வயது சிறுமி
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment