கொலையாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் சுட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிறுவன் தெற்கு லண்டனில் உள்ள பெக்காமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தான். புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அந்த சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 6 மணி நேரத்தில் அந்த சிறுவன் இறந்தான். இந்த நகரில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட 5வது இளைஞர் டெமிடயோ. சிறுவர்கள் தொடர்ந்து இந்த பகுதியில் கொலை செய்யப்படுவது பெற்றோர்களுக்கு பெரும் கவலை அளித்துள்ளது. கேம்பர்வெல் கோர்மாண்ட் சாலையில் அந்த சிறுவன் கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக அவனது பிளாக்பெர்ரி போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கொலை தொடர்பாக 4வது இளைஞர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த இளைஞருக்கு மே மாதம் வரை ஜாமீன் தரப்பட்டுள்ளது. |
Monday, 16 May 2011
சிறுவன் கொலை வழக்கு: இளம்பெண் உட்பட 3 இளைஞர்கள் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment