எர்ஹார்ட் தனது 52 ஆவது பிறந்த நாளில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேர்ன் மலைத்தொடர் ஒன்றில் ஏறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 8000 மீற்றருக்கு மேல் உயரமான உலகின் 14 மலைகளையும் ஏறிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை எர்ஹார்ட் நிலைநாட்டியுள்ளார். எர்ஹார்டுடன் மற்றுமொரு நபரும் விபத்தில் சிக்கியதாகவும் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
Sunday, 1 May 2011
சுவிட்சர்லாந்தின் முன்னணி மலையேறும் வீரர் எர்ஹார்ட் விபத்தில் மரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment