Sunday, 1 May 2011

சுவிட்சர்லாந்து சனத்தொகை உயர்வடைந்துள்ளது



சுவிட்சர்லாந்தில் சனத்தொகை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை 7866500 ஆகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் ஆகியோரை உள்ளடக்கி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்போர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை.
2010ம் ஆண்டில் நான்கு மில்லியன் பெண்களும், 3.9 மில்லியன் பெண்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நூறு வயதைத் தாண்டிய 1300 பேர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் இதில் 1200 பேர் பெண்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment