ஒவ்வொரு ஆண்டிலும் சுவிட்சர்லாந்தில் சுமார் 35000 பேருக்கு புற்று நோய் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய் ஏற்படும் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகக் அறிவிக்கப்படுகிறது. புற்று நோய் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புற்று நோய் தடுப்பு தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
Sunday, 1 May 2011
சுவிட்சர்லாந்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment