Saturday 10 December 2011

இன்று இலங்கையில் தோற்றிய சந்திர கிரகணத்தின் படங்கள்


இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.  இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருந்தது.
இன்று  தோற்றிய சந்திர கிரகணத்தின் காட்சிகள் அடங்கிய சில படங்கள்

No comments:

Post a Comment