Saturday 10 December 2011

சீனாவில் பால் பண்ணை உரிமையாளருக்கு மரண தண்டனை விதிப்பு

சீனாவில் பால் பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பால் பண்ணையில் இருந்து விற்கப்படும் பாலில் சட்டத்துக்கு புறம்பாக இன்டஸ்ட்ரியல் சால்ட் எனப்படும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உப்பு கலப்பு அதிகம் இருந்ததால் அதை குடித்த 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.
இதுகுறித்த வழக்கில் பாலில் நச்சுக்கலப்பு உறுதி செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பால் பண்ணை உரிமையாளருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவருடைய பெயர் உட்பட மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

1 comment:

  1. Pragmatic Play Launches New Slots By Push Gaming - JTM Hub
    › new-slots-by-push › new-slots-by-push Nov 12, 2020 — 당진 출장안마 Nov 12, 2020 As Pragmatic Play's new slot machines 대전광역 출장샵 come online, the game's aim is 오산 출장안마 to deliver a thrilling experience for the audience 광주 출장안마 to play in. As 인천광역 출장샵 a

    ReplyDelete