Saturday, 19 February 2011

சுவிட்சர்லாந்தில், பிரபல ஹொலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ஓவியக் கண்காட்சி



சுவிட்சர்லாந்தின் சென் மொரிட்ஸில் பிரபல ஹொலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ஓவியக் கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளது.
எக்ஸ்ன் திரைப்படங்களினால் ரசிகர்களை கவர்ந்த ஸ்டாலோன் முதல் தடவையாக தமது மற்றுமொரு கலைத் திறமைகளை சுவிஸ் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ரம்போ, ரோக்கி போன்ற பிரபல திரைப்படங்களில் ஸ்டாலோன் பிரதான பாத்திரமேற்று நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 35 ஆண்டுகளாக தீட்டிய 30 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சில ஓவியங்கள் 50000 முதல் 150000 சுவிஸ் பிராங்குகள் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment