Thursday, 24 March 2011

தாய்லாந்தில் நிலநடுக்கம். 6.8 ரிச்டர் பதிவாகியுள்ளது



தாய்லாந்தில் சில மணி நேரங்களின் முன் (தாய்லாந்து நேரம்10.05pm)  6.8  ரிச்டர் புள்ளி வேகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நில நடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம். என அந்நாடு முழுவதும் உணர முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் பீதியில் தமது வீடுகளில் இல்லாது வெளி இடங்களில் தங்கியுள்ளனர் என தெரியவருகிறது.
மியன்மாரின் வடகிழக்கு பகுதியில் 7.2ரிச்டர் அளவில் பதிவாகி இதுவரை 25 பேர் இறந்ததாக சீன இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்நிலநடுக்கத்தின் தாக்கத்தினை தாய்லாந்திலும் 6.8 ரிச்டர் அளவிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  

No comments:

Post a Comment