| பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. குழந்தையின் தயான வீனா சவானுக்கு வயது 34 ஆகும். வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த குழந்தை பிறப்பதற்கு 32 வாரங்களுக்கு முன்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையினது உடல் நிலை திருப்திகரமாக இல்லை. குழந்தையின் மூளையில் நீர் நிரம்பி இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். ![]() |
Saturday, 26 March 2011
நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசயக் குழந்தை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment