அது நல்ல செயல்களுக்கு மட்டுமல்ல. தீய செயல்களுக்கும் தான் என்பதை சில குடும்பத்தில் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ளும் என்பதை சில பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை. சீனாவில் ஒரு தகப்பனின் செயலை பின்பற்றும் குழந்தையைப் பாருங்கள். |
Friday, 15 April 2011
சிகரட் குடிக்கும் 2 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment