Thursday, 28 April 2011

பேசல் பூங்காவில் மலர்ந்துள்ள இராட்சத மலரை பார்வையிட பெருமளவிலானோர் படையெடுப்பு



பேசல் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள இராட்சத மலரை பெருமளவிலானவர்கள் பார்வையிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.titan arum என்ற மலரே இவ்வாறு பேசல் தாவரவியல் பூங்காவை அலங்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலர் சுவிட்சர்லாந்தில் மலர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த மலரின் உயரம் இரண்டு மீற்றர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மலரின் எடை சுமார் 20 கிலோ கிராம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
http://www.swissinfo.ch/eng/science_technology/Stinking_giant_a_hit_in_Basel.html?cid=30069294

No comments:

Post a Comment