லூசர்ன் சர்வதேச வர்த்தகப் பாடசாலையொன்று இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி கணனி, கையடக்கத் தொலைபேசி மற்றும் மருந்துப் பொருள் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியா நோயினால் ஏற்படக் கூடிய மரணங்களை தடுப்பதற்கு இந்த திட்டம் உதவியளிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
Thursday, 28 April 2011
மலேரியா தடுப்பு நடவடிக்கைகளுக்கு குறுந்தகவல்களை பயன்படுத்த நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment