நான்கு பிள்ளைகளின் தாயான எலிசபெத் டெய்லர் தனது இரகசிய குழந்தையான நேராவை வளர்ப்பதற்க்கு ஜரிஸ் குடும்பம் ஒன்றுக்கு கட்டணம் செலுத்தி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நேராவின் தந்தை எலிசபெத் டெய்லருடன் தொடர்பு கொண்டு இருந்த 3 ஆண்களில் ஒருவர் என கருதப்படுவதாக ஜோன் கோகன் தெரிவித்துள்ளார். அந்த ஆண்கள் யார் என்ற விவரம் குறிப்பிடவில்லை. தனக்கு ஒரு இரகசிய பிள்ளை இருப்பதை தான் இறக்கும் வரை வெளியிடக்கூடாது என எலிசபெத் டெய்லர் தன்னிடம் கேட்டு கொண்டதாகவும், அதனால் தான் இந்த தகவலை தெரிவிக்காமல் இருந்ததாகவும் ஜோன் கோகன் கூறியுள்ளார். |
Thursday, 28 April 2011
பிரபல நடிகையான எலிசபெத் டெய்லரின் இரகசிய வாரிசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment