அப்போது அந்த பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த ராணுவ அதிகாரிகள் தூக்கி வீசப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த ஏராளமான வீரர்கள் பலியாகி விட்டனர். அவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 பேர் மட்டும் இறந்து இருப்பதாக முதல் கட்ட தகவலில் பொலிசார் தெரிவித்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கராச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, 28 April 2011
பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment