Thursday, 28 April 2011

யூபிஎஸ் வங்கி பாரிய லாபத்தைப் பதிவு செய்துள்ளது



சுவிட்சர்லாந்தின் வங்கித்துறை ஜாம்பவானாகக் கருதப்படும் யூபிஎஸ் வங்கி பாரிய லாபத்தைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் இந்த லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் கலாண்டுப் பகுதியில் 1.8 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் லாபமாக ஈட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் வங்கியின் புதிய சொத்துக்கள் 10.8 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு -  
http://www.swissinfo.ch/eng/business/UBS_records_a_profitable_first_quarter.html?cid=30080546

No comments:

Post a Comment