அங்குள்ள 15 வயது சிறுமிகள் மாதத்துக்கு 2 முறையாவது மது குடித்து வருகின்றனர். மூன்றில் 2 பங்கு டீன்ஏஜ் பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். 11 சதவீதம் பேர் உறவின் போதும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இன்னும் சிலர் வாரத்தின் இறுதி நாட்களில் சந்தோஷத்துக்காக மது குடித்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் உடல்நலக் கோளாறு மற்றும் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மனஅழுத்தத்தை குறைப்பதற்கு மது குடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இங்கிலாந்தில் சிறுவர்களை விட சிறுமிகள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். |
Sunday, 1 May 2011
இங்கிலாந்து சிறுமிகளிடம் அதிகரிக்கும் குடிப்பழக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment